-
ரோமர் 10:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 ஏசாயா மிகவும் தைரியத்தோடு, “என்னைத் தேடாதவர்கள் என்னைக் கண்டுபிடிக்க வழிசெய்தேன்,+ என்னைப் பற்றிக் கேட்காதவர்களுக்கு என்னைத் தெரியப்படுத்தினேன்” என்று சொல்கிறார்.+ 21 ஆனால், “கீழ்ப்படியாமல் இருக்கிற, பிடிவாதம் பிடிக்கிற ஜனங்களைப் பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருந்தேன்”+ என்று இஸ்ரவேலர்களைப் பற்றிச் சொல்கிறார்.
-