உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 61:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கடவுளுடைய ஜனங்கள் அவமானத்துக்குப் பதிலாக இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள்.

      தலைகுனிந்து நிற்பதற்குப் பதிலாகத் தங்களுக்குக் கிடைத்த பங்கை நினைத்து சந்தோஷமாகப் பாடுவார்கள்.

      ஏனென்றால், தேசத்தில் இரண்டு மடங்கு சொத்தைப் பெறுவார்கள்.+

      என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.+

  • செப்பனியா 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.

      அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.

      சிறைபிடிக்கப்பட்டுப் போனவர்களை உன் கண்ணெதிரே கூட்டிக்கொண்டு வருவேன்.

      பூமியின் எல்லா தேசங்களிலும் உனக்குப் பேரும் புகழும் கிடைக்கும்படி செய்வேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்