ஏசாயா 49:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அவர்கள் பசியில் வாட மாட்டார்கள், தாகத்தில் தவிக்க மாட்டார்கள்.+அனல் காற்றோ வெயிலோ அவர்களைத் தாக்காது.+ ஏனென்றால், அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை வழிநடத்துவார்;+நீரூற்றுகள் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போவார்.+
10 அவர்கள் பசியில் வாட மாட்டார்கள், தாகத்தில் தவிக்க மாட்டார்கள்.+அனல் காற்றோ வெயிலோ அவர்களைத் தாக்காது.+ ஏனென்றால், அவர்கள்மேல் இரக்கமுள்ளவர் அவர்களை வழிநடத்துவார்;+நீரூற்றுகள் வழியாக அவர்களைக் கூட்டிக்கொண்டு போவார்.+