சங்கீதம் 137:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 எருசலேமே, நான் உன்னை நினைக்காமல் போனால்,எனக்கு எத்தனை பெரிய சந்தோஷங்கள் இருந்தாலும்,உன்னை என் சந்தோஷத்தின் மகுடமாக நினைக்காமல் போனால்,+என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.
6 எருசலேமே, நான் உன்னை நினைக்காமல் போனால்,எனக்கு எத்தனை பெரிய சந்தோஷங்கள் இருந்தாலும்,உன்னை என் சந்தோஷத்தின் மகுடமாக நினைக்காமல் போனால்,+என் நாக்கு மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளட்டும்.