ஏசாயா 59:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.
18 அவரவர் செயலுக்கு ஏற்ற கூலியை அவர் கொடுப்பார்.+ எதிரிகள்மேல் கோபத்தைக் கொட்டுவார்; பகைவர்களைப் பழிதீர்ப்பார்.+ தீவுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பார்.