13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+
28 உங்கள் உடலைக் கொல்ல முடிந்தாலும் உங்கள் உயிரைக் கொல்ல* முடியாத ஆட்களுக்குப் பயப்படாதீர்கள்.+ உயிர், உடல் இரண்டையுமே கெஹென்னாவில்* அழிக்க முடிந்தவருக்கே பயப்படுங்கள்.+