லூக்கா 1:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்;+ உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும்,+ கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.+ லூக்கா 2:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 இன்று தாவீதின் ஊரில்+ உங்களுக்கு ஒரு மீட்பர்+ பிறந்திருக்கிறார், அவர்தான் எஜமானாகிய கிறிஸ்து.+
35 அதற்கு அவர், “கடவுளுடைய சக்தி உன்மேல் வரும்;+ உன்னதமான கடவுளுடைய வல்லமை உன்மேல் தங்கும். அதனால், உனக்குப் பிறக்கப்போகும் குழந்தை பரிசுத்தமானது என்றும்,+ கடவுளுடைய மகன் என்றும் அழைக்கப்படும்.+