சங்கீதம் 45:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 வல்லமையுள்ளவரே,+ கண்ணியத்தோடும் கம்பீரத்தோடும்+உங்களுடைய வாளை+ இடுப்பில் கட்டிக்கொள்ளுங்கள். யோவான் 1:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+
18 கடவுளை ஒருவரும் ஒருபோதும் பார்த்ததில்லை.+ தகப்பனின் பக்கத்தில் இருப்பவரும்*+ தெய்வீகத்தன்மை உள்ளவருமான+ அவருடைய ஒரே மகனே அவரைப் பற்றி விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.+