ஆமோஸ் 5:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+
11 ஏழைகளிடமிருந்து வாடகை* வாங்குகிறீர்கள்.தானியத்தை வரியாக வசூலிக்கிறீர்கள்.+அதனால், செதுக்கிய கற்களால் கட்டிய வீடுகளில் இனி குடியிருக்க மாட்டீர்கள்.+உங்கள் அருமையான திராட்சைத் தோட்டங்களிலிருந்து கிடைக்கிற மதுவை இனி குடிக்க மாட்டீர்கள்.+