உபாகமம் 27:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ‘உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கோ, அப்பா இல்லாத பிள்ளைக்கோ,* விதவைக்கோ+ இருக்கிற வழக்கில் நீதியைப் புரட்டுபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.) யாக்கோபு 1:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 கஷ்டப்படுகிற அநாதைகளையும்+ விதவைகளையும்+ கவனித்துக்கொள்வதும்,+ இந்த உலகத்தால் கறைபடாமல்+ நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்.*
19 ‘உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கோ, அப்பா இல்லாத பிள்ளைக்கோ,* விதவைக்கோ+ இருக்கிற வழக்கில் நீதியைப் புரட்டுபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
27 கஷ்டப்படுகிற அநாதைகளையும்+ விதவைகளையும்+ கவனித்துக்கொள்வதும்,+ இந்த உலகத்தால் கறைபடாமல்+ நம்மைப் பாதுகாத்துக்கொள்வதும்தான் நம் தகப்பனாகிய கடவுளுடைய பார்வையில் சுத்தமான, களங்கமில்லாத வழிபாடாகும்.*