2 ராஜாக்கள் 19:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா? 2 ராஜாக்கள் 19:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 காமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா+ நகரங்களின் ராஜாக்களெல்லாம் இப்போது எங்கே?’” என்று கேட்டான்.
11 இதோ பார்! அசீரிய ராஜாக்கள் மற்ற எல்லா தேசங்களையும் அடியோடு அழித்துப்போட்டதை நீ கேள்விப்படவில்லையா?+ நீ மட்டும் என் கையிலிருந்து தப்பித்துவிடுவாயா?
13 காமாத்தின் ராஜாவும் அர்பாத்தின் ராஜாவும் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவா+ நகரங்களின் ராஜாக்களெல்லாம் இப்போது எங்கே?’” என்று கேட்டான்.