-
2 நாளாகமம் 32:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 இதுமட்டுமில்லாமல், உண்மைக் கடவுளான யெகோவாவையும் அவருடைய ஊழியரான எசேக்கியாவையும் பற்றி அவர்கள் இன்னும் கேவலமாகப் பேசினார்கள்.
-
-
2 நாளாகமம் 32:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 மற்ற தேசத்து மக்கள் வணங்கிய தெய்வங்களை, அதாவது மனிதர்களின் கையால் செய்யப்பட்ட சிலைகளை, பழித்துப் பேசியது போலவே எருசலேமின் கடவுளையும் பழித்துப் பேசினார்கள்.
-