2 ராஜாக்கள் 19:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+
35 அன்றைக்கு இரவே யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.+ மக்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+