சங்கீதம் 22:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள். பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+ ஆபகூக் 2:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+
27 பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள். பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+
14 கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போலபூமி முழுவதும் யெகோவாவின் மகிமையைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.+