ஏசாயா 13:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள். எரேமியா 50:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+ அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+
18 அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.+பிள்ளைகள்மேல் ஈவிரக்கம் காட்ட மாட்டார்கள்.குழந்தைகளைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.
13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+ அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+