ஏசாயா 47:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 நீ எதையும் யோசித்துப் பார்க்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டாய். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.“என்றென்றைக்கும் நான்தான் ராணியாக இருப்பேன்” என்று சொன்னாய்.+ தானியேல் 4:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.
7 நீ எதையும் யோசித்துப் பார்க்காமல் இப்படியெல்லாம் நடந்துகொண்டாய். பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படவே இல்லை.“என்றென்றைக்கும் நான்தான் ராணியாக இருப்பேன்” என்று சொன்னாய்.+
30 அப்போது அவன், “என்னுடைய ராஜ மாளிகைக்காகவும்* என்னுடைய பேர்புகழுக்காகவும் என் சொந்த சக்தியினாலும் பலத்தினாலும் நானே கட்டியது அல்லவா இந்த மகா பாபிலோன்!” என்று சொல்லிக்கொண்டான்.