2 ராஜாக்கள் 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ஏலாவின் மகன் ஓசெயா+ ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஆகாஸ்+ ராஜாவின் மகன் எசேக்கியா+ யூதாவின் ராஜாவானார். 2 ராஜாக்கள் 18:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 காசா வரையிலும், அதன் சுற்றுப்பகுதிகள் வரையிலும் இருந்த பெலிஸ்திய நகரங்கள் எல்லாவற்றையும் பிடித்தார்;+ காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களையும் கைப்பற்றினார்.
18 ஏலாவின் மகன் ஓசெயா+ ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஆகாஸ்+ ராஜாவின் மகன் எசேக்கியா+ யூதாவின் ராஜாவானார்.
8 காசா வரையிலும், அதன் சுற்றுப்பகுதிகள் வரையிலும் இருந்த பெலிஸ்திய நகரங்கள் எல்லாவற்றையும் பிடித்தார்;+ காவற்கோபுரங்கள் தொடங்கி மதில் சூழ்ந்த நகரங்கள்வரை* எல்லா இடங்களையும் கைப்பற்றினார்.