எரேமியா 48:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா மோவாபைப்+ பற்றிச் சொல்வது இதுதான்: “நேபோவின்+ கதி அவ்வளவுதான்! அவள் அழிந்துவிட்டாள்! கீரியாத்தாயீமுக்கு+ அவமானம்! அவள் கைப்பற்றப்பட்டாள்! பாதுகாப்பான கோட்டைக்கு அவமானம்! அது இடிக்கப்பட்டது!+
48 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா மோவாபைப்+ பற்றிச் சொல்வது இதுதான்: “நேபோவின்+ கதி அவ்வளவுதான்! அவள் அழிந்துவிட்டாள்! கீரியாத்தாயீமுக்கு+ அவமானம்! அவள் கைப்பற்றப்பட்டாள்! பாதுகாப்பான கோட்டைக்கு அவமானம்! அது இடிக்கப்பட்டது!+