-
எரேமியா 48:38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
38 ‘மோவாபில் இருக்கிற வீடுகளின் மொட்டைமாடிகளிலும்,
பொது சதுக்கங்களிலும் ஒரே ஒப்பாரிச் சத்தம்!
வேண்டாத ஜாடியை நொறுக்குவது போல
நான் மோவாபை நொறுக்கிவிட்டேன்’ என்று யெகோவா சொல்கிறார்.
-