நியாயாதிபதிகள் 11:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால் சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய தேசத்தைக் கடந்துபோக அவர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய படையைத் திரட்டி, யாகாசில் முகாம்போட்டு, இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+
20 ஆனால் சீகோன் இஸ்ரவேலர்களை நம்பாததால், தன்னுடைய தேசத்தைக் கடந்துபோக அவர்களை அனுமதிக்கவில்லை. அவன் தன்னுடைய படையைத் திரட்டி, யாகாசில் முகாம்போட்டு, இஸ்ரவேலர்களோடு போர் செய்தான்.+