எரேமியா 48:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ஒரோனாயீமுக்குப்+ பேரழிவு வந்துவிட்டது!அதனால், அங்கே அலறல் சத்தம் கேட்கிறது. எரேமியா 48:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர்கள் அழுதுகொண்டே லூகித்துக்கு ஏறிப்போகிறார்கள். ஒரோனாயீமிலிருந்து இறங்கி வரும்போது, அழிவைக் கண்டு அழுகிறவர்களின் சத்தத்தைக் கேட்கிறார்கள்.+
5 அவர்கள் அழுதுகொண்டே லூகித்துக்கு ஏறிப்போகிறார்கள். ஒரோனாயீமிலிருந்து இறங்கி வரும்போது, அழிவைக் கண்டு அழுகிறவர்களின் சத்தத்தைக் கேட்கிறார்கள்.+