எரேமியா 48:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்! ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்! மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.
20 மோவாபுக்கு ஒரே அவமானம்! எங்கு பார்த்தாலும் திகில்! ஓலமிடுங்கள்! ஒப்பாரி வையுங்கள்! மோவாப் அழிந்துவிட்டாள் என்று அர்னோனில்+ அறிவியுங்கள்.