எரேமியா 25:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ எரேமியா 25:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 பின்பு எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும்,+ எசேக்கியேல் 29:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+ யோவேல் 3:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+
19 பின்பு எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், எல்லா ஜனங்களுக்கும்,+
2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு அவனுக்கும் எகிப்துக்கும் எதிராக இப்படித் தீர்க்கதரிசனம் சொல்:+
19 எகிப்து பாழ்நிலமாகும்.+ஏதோம் வெறுமையான வனாந்தரமாகும்.+ஏனென்றால், அவை யூதாவிலுள்ள ஜனங்களுக்குக் கொடுமை செய்தன.+அப்பாவிகளைக் கொன்று குவித்தன.+