யாத்திராகமம் 2:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதற்குமேல் அவனை ஒளித்துவைக்க முடியாததால்,+ ஒரு நாணல்* கூடையை எடுத்து, அதற்குத் தார் பூசி, அவனை அதில் படுக்க வைத்தாள். பின்பு, நைல் நதியோரம் இருந்த நாணற்புற்களுக்கு இடையில் கூடையை வைத்தாள்.
3 அதற்குமேல் அவனை ஒளித்துவைக்க முடியாததால்,+ ஒரு நாணல்* கூடையை எடுத்து, அதற்குத் தார் பூசி, அவனை அதில் படுக்க வைத்தாள். பின்பு, நைல் நதியோரம் இருந்த நாணற்புற்களுக்கு இடையில் கூடையை வைத்தாள்.