சங்கீதம் 78:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 எகிப்து தேசத்திலே, சோவான் பகுதியிலே,+அவர்களுடைய முன்னோர்களின் கண் முன்னால் அவர் அதிசயங்களைச் செய்தார்.+ எசேக்கியேல் 30:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பத்ரோசைப்+ பாழாக்குவேன், சோவானுக்குத் தீ வைப்பேன், நோ*+ நகரத்தைத் தண்டிப்பேன்.
12 எகிப்து தேசத்திலே, சோவான் பகுதியிலே,+அவர்களுடைய முன்னோர்களின் கண் முன்னால் அவர் அதிசயங்களைச் செய்தார்.+