ஏசாயா 44:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 வெட்டியாகப் பேசுபவர்கள்* சொல்லும் அடையாளங்களை நான் பலிக்காமல் போகச் செய்கிறேன்.குறிசொல்கிறவர்களை முட்டாள்கள் போல ஆக்குகிறேன்.+ஞானிகளைக் குழம்பிப்போக வைக்கிறேன்.அவர்களுடைய அறிவை முட்டாள்தனமாக ஆக்குகிறேன்.+
25 வெட்டியாகப் பேசுபவர்கள்* சொல்லும் அடையாளங்களை நான் பலிக்காமல் போகச் செய்கிறேன்.குறிசொல்கிறவர்களை முட்டாள்கள் போல ஆக்குகிறேன்.+ஞானிகளைக் குழம்பிப்போக வைக்கிறேன்.அவர்களுடைய அறிவை முட்டாள்தனமாக ஆக்குகிறேன்.+