ஆபகூக் 3:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 செய்தியைக் கேட்டு நான் குலைநடுங்கினேன்.என் உதடுகள் துடிதுடித்தன. என் எலும்புகள் உளுத்துப்போயின.+கால்கள் கிடுகிடுவென்று ஆடின. ஆனாலும், அழிவு* நாளுக்காக நான் பொறுமையோடு* காத்திருக்கிறேன்.+ஏனென்றால், எங்களைத் தாக்குபவர்களுக்கு எதிராக அது வருகிறது.
16 செய்தியைக் கேட்டு நான் குலைநடுங்கினேன்.என் உதடுகள் துடிதுடித்தன. என் எலும்புகள் உளுத்துப்போயின.+கால்கள் கிடுகிடுவென்று ஆடின. ஆனாலும், அழிவு* நாளுக்காக நான் பொறுமையோடு* காத்திருக்கிறேன்.+ஏனென்றால், எங்களைத் தாக்குபவர்களுக்கு எதிராக அது வருகிறது.