எரேமியா 25:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ எரேமியா 25:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 தேதானுக்கும்,+ தீமாவுக்கும், பூசுக்கும், நெற்றி ஓரங்களில் முடியை வெட்டிக் கொண்டவர்களுக்கும்,+
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+