வெளிப்படுத்துதல் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 பிலதெல்பியா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: பரிசுத்தமானவரும்,+ உண்மையானவரும்,+ தாவீதின் சாவியை வைத்திருப்பவரும்,+ ஒருவராலும் பூட்ட முடியாதபடி திறக்கிறவரும், ஒருவராலும் திறக்க முடியாதபடி பூட்டுகிறவரும் சொல்வது இதுதான்:
7 பிலதெல்பியா சபையின் தூதருக்கு நீ எழுத வேண்டியது என்னவென்றால்: பரிசுத்தமானவரும்,+ உண்மையானவரும்,+ தாவீதின் சாவியை வைத்திருப்பவரும்,+ ஒருவராலும் பூட்ட முடியாதபடி திறக்கிறவரும், ஒருவராலும் திறக்க முடியாதபடி பூட்டுகிறவரும் சொல்வது இதுதான்: