எசேக்கியேல் 26:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ‘நான் உன்னுடைய பாடல்களின் சத்தத்துக்கு முடிவுகட்டுவேன். இனி உன்னுடைய யாழின் இசை கேட்காது.+