எசேக்கியேல் 27:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பாசானின் கருவாலி மரங்களை வைத்து உனக்குத் துடுப்புகள் செய்தார்கள்.யானைத்தந்தம் பதிக்கப்பட்ட ஊசியிலை மரத்தை கித்தீம்+ தீவுகளிலிருந்து கொண்டுவந்து உன்னுடைய முன்பகுதியைச் செய்தார்கள்.
6 பாசானின் கருவாலி மரங்களை வைத்து உனக்குத் துடுப்புகள் செய்தார்கள்.யானைத்தந்தம் பதிக்கப்பட்ட ஊசியிலை மரத்தை கித்தீம்+ தீவுகளிலிருந்து கொண்டுவந்து உன்னுடைய முன்பகுதியைச் செய்தார்கள்.