உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 40:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 என் கடவுளாகிய யெகோவாவே,

      எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை!

      எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை!+

      அவை கணக்கில் அடங்காதவை!+

      அவற்றையெல்லாம் நான் விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.

      கடவுளே, உங்களைப் போன்றவர் வேறு யாருமே இல்லை!+

  • சங்கீதம் 98:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 98 யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+

      ஏனென்றால், அவர் அற்புதமான காரியங்களைச் செய்திருக்கிறார்.+

      அவருடைய பரிசுத்தமான வலது கை மீட்பைத் தந்திருக்கிறது.*+

  • சங்கீதம் 107:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 மாறாத அன்பைக் காட்டியதற்காகவும்,

      மனிதர்களுக்காக அற்புதங்களைச் செய்ததற்காகவும்+

      மக்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லட்டும்.+

  • சங்கீதம் 145:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 145 என் கடவுளே, என் ராஜாவே,+ நான் உங்களை மகிமைப்படுத்துவேன்.

      உங்கள் பெயரை என்றென்றும் புகழ்வேன்.+

  • சங்கீதம் 145:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 கடவுளே, உங்கள் செயல்களைத் தலைமுறை தலைமுறைக்கும் மக்கள் புகழ்வார்கள்.

      உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்