ஏசாயா 62:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 62 பிரகாசமான வெளிச்சம்போல் சீயோனில் நீதி ஒளிவீசும்வரை+நான் அமைதியாக* இருக்க மாட்டேன்.+எரிகிற தீப்பந்தம்போல் மீட்பு எருசலேமில் ஒளிவீசும்வரை+நான் சும்மா இருக்க மாட்டேன்.
62 பிரகாசமான வெளிச்சம்போல் சீயோனில் நீதி ஒளிவீசும்வரை+நான் அமைதியாக* இருக்க மாட்டேன்.+எரிகிற தீப்பந்தம்போல் மீட்பு எருசலேமில் ஒளிவீசும்வரை+நான் சும்மா இருக்க மாட்டேன்.