38 ஆனால், எனக்கு அடங்கி நடக்காதவர்களை உங்கள் மத்தியிலிருந்து விலக்கிவிடுவேன்.+ அவர்கள் குடியிருக்கிற வேறு தேசத்திலிருந்து அவர்களை நான் கூட்டிக்கொண்டு வந்தாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்துக்குள் நுழைய மாட்டார்கள்.+ அப்போது, நான் யெகோவா என்று நீங்கள் தெரிந்துகொள்வீர்கள்.’