ஏசாயா 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “எப்பிராயீமோடு* சீரியா கூட்டுச் சேர்ந்துவிட்டது” என்ற செய்தி தாவீதின் வம்சத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆகாசும் அவருடைய ஜனங்களும் அதைக் கேட்டபோது, காட்டிலுள்ள மரங்கள் காற்றில் ஆடுவது போல ஆடிப்போனார்கள்.
2 “எப்பிராயீமோடு* சீரியா கூட்டுச் சேர்ந்துவிட்டது” என்ற செய்தி தாவீதின் வம்சத்தாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆகாசும் அவருடைய ஜனங்களும் அதைக் கேட்டபோது, காட்டிலுள்ள மரங்கள் காற்றில் ஆடுவது போல ஆடிப்போனார்கள்.