உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 103:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 அவர் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருக்க மாட்டார்.+

      என்றென்றும் கோபத்தோடு இருக்க மாட்டார்.+

  • ஏசாயா 21:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 மிதிபட்ட* என் மக்களே,

      என்னுடைய களத்துமேட்டில் அடிக்கப்பட்ட கதிர்களே,+

      இஸ்ரவேலின் கடவுளான பரலோகப் படைகளின் யெகோவா தெரிவித்ததை நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.

  • மீகா 7:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.

      உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+

      நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.

      ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்