எரேமியா 25:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+ எரேமியா 25:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+
12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+
14 பல தேசங்களும் பெரிய பெரிய ராஜாக்களும்+ அவர்களை அடிமைப்படுத்துவார்கள்.+ அவர்களுடைய செயல்களுக்கு ஏற்ற கூலியை நான் கொடுப்பேன்.’”+