ஏசாயா 6:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,காதுகளால் கேட்காமலும்,+இதயத்தால் உணராமலும்,+என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காகஇவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார். ரோமர் 11:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஏனென்றால், “இன்றுவரை கடவுள் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்திருக்கிறார்,+ பார்க்க முடியாத கண்களைக் கொடுத்திருக்கிறார், கேட்க முடியாத காதுகளைக் கொடுத்திருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+
10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,காதுகளால் கேட்காமலும்,+இதயத்தால் உணராமலும்,+என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காகஇவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.
8 ஏனென்றால், “இன்றுவரை கடவுள் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுத்திருக்கிறார்,+ பார்க்க முடியாத கண்களைக் கொடுத்திருக்கிறார், கேட்க முடியாத காதுகளைக் கொடுத்திருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது.+