ஏசாயா 29:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+ அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்? நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+
15 யெகோவாவிடமிருந்து தங்கள் திட்டங்களை மறைக்கத் துணிகிறவர்களுக்கு ஐயோ கேடு!+ அவர்கள், “நம்மை யார் பார்க்கப்போகிறார்கள்? நாம் செய்வது யாருக்குத் தெரியப்போகிறது?” என்று சொல்லிக்கொண்டு,இருட்டான இடத்தில் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.+