சங்கீதம் 46:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.+ வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார்.போர் ரதங்களை* நெருப்பில் சுட்டெரிக்கிறார்.
9 அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார்.+ வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார்.போர் ரதங்களை* நெருப்பில் சுட்டெரிக்கிறார்.