சங்கீதம் 29:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவின் குரல் தண்ணீர்மேல் கேட்கிறது.மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்.+ திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+ 4 யெகோவாவின் குரல் மகா கம்பீரமானது.+யெகோவாவின் குரல் மகத்தானது.
3 யெகோவாவின் குரல் தண்ணீர்மேல் கேட்கிறது.மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்.+ திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+ 4 யெகோவாவின் குரல் மகா கம்பீரமானது.+யெகோவாவின் குரல் மகத்தானது.