சங்கீதம் 18:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்.+உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+அப்போது, ஆலங்கட்டிகளும் நெருப்புத் தணல்களும் கொட்டின.
13 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்.+உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+அப்போது, ஆலங்கட்டிகளும் நெருப்புத் தணல்களும் கொட்டின.