புலம்பல் 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். “சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டேதங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள். செப்பனியா 1:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்படும், அவர்களுடைய வீடுகள் பாழாக்கப்படும்.+ வீடுகளைக் கட்டுவார்கள், ஆனால் அவற்றில் குடியிருக்க மாட்டார்கள்.திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிக்க மாட்டார்கள்.+
12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள். “சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டேதங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.
13 அவர்களுடைய சொத்துகள் சூறையாடப்படும், அவர்களுடைய வீடுகள் பாழாக்கப்படும்.+ வீடுகளைக் கட்டுவார்கள், ஆனால் அவற்றில் குடியிருக்க மாட்டார்கள்.திராட்சைத் தோட்டங்களை அமைப்பார்கள், ஆனால் அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிக்க மாட்டார்கள்.+