சங்கீதம் 119:165 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 165 உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.* ஏசாயா 55:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அதனால், நீங்கள் சந்தோஷமாகப் புறப்படுவீர்கள்.+சமாதானத்தோடு அழைத்து வரப்படுவீர்கள்.+ அப்போது, மலைகளும் குன்றுகளும் உங்களைப் பார்த்து ஆனந்தமாகப் பாடும்.+காட்டிலுள்ள மரங்களெல்லாம் கைதட்டி உங்களை வரவேற்கும்.+
165 உங்களுடைய சட்டத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு.+எதுவுமே அவர்களைத் தடுமாறி விழ வைக்காது.*
12 அதனால், நீங்கள் சந்தோஷமாகப் புறப்படுவீர்கள்.+சமாதானத்தோடு அழைத்து வரப்படுவீர்கள்.+ அப்போது, மலைகளும் குன்றுகளும் உங்களைப் பார்த்து ஆனந்தமாகப் பாடும்.+காட்டிலுள்ள மரங்களெல்லாம் கைதட்டி உங்களை வரவேற்கும்.+