யாத்திராகமம் 20:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது, ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கத்தைக் கேட்டார்கள், மின்னல் வெட்டுவதைப் பார்த்தார்கள், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டார்கள், மலையிலிருந்து புகை எழும்புவதைப் பார்த்தார்கள். அதனால் நடுநடுங்கிப் போய், தூரத்தில் நின்றுகொண்டார்கள்.+
18 அப்போது, ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கத்தைக் கேட்டார்கள், மின்னல் வெட்டுவதைப் பார்த்தார்கள், ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டார்கள், மலையிலிருந்து புகை எழும்புவதைப் பார்த்தார்கள். அதனால் நடுநடுங்கிப் போய், தூரத்தில் நின்றுகொண்டார்கள்.+