ஏசாயா 10:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார். நாகூம் 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 உன்னைப் பார்க்கிற எல்லாரும்,‘நினிவே அழிந்துவிட்டது! அவளுக்காகப் பரிதாபப்பட ஒருவரும் இல்லை’ என்று சொல்லி ஓடிப்போவார்கள்.+ உனக்கு ஆறுதல் சொல்ல நான் எங்கே போய் ஆள் தேடுவேன்?
12 யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பின்பு, அசீரிய ராஜாவைத் தண்டிப்பார். அவனுடைய நெஞ்சத்திலுள்ள ஆணவத்துக்கும் அவனுடைய பார்வையிலுள்ள அகம்பாவத்துக்கும்+ முடிவுகட்டுவார்.
7 உன்னைப் பார்க்கிற எல்லாரும்,‘நினிவே அழிந்துவிட்டது! அவளுக்காகப் பரிதாபப்பட ஒருவரும் இல்லை’ என்று சொல்லி ஓடிப்போவார்கள்.+ உனக்கு ஆறுதல் சொல்ல நான் எங்கே போய் ஆள் தேடுவேன்?