சங்கீதம் 123:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 வேலைக்காரர்களின் கண்கள் எஜமானின் கையை எதிர்பார்ப்பது போல,வேலைக்காரியின் கண்கள் எஜமானியின் கையை எதிர்பார்ப்பது போல,யெகோவாவே, நீங்கள் கருணை காட்டும்வரை,+எங்களுடைய கண்கள் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.+
2 வேலைக்காரர்களின் கண்கள் எஜமானின் கையை எதிர்பார்ப்பது போல,வேலைக்காரியின் கண்கள் எஜமானியின் கையை எதிர்பார்ப்பது போல,யெகோவாவே, நீங்கள் கருணை காட்டும்வரை,+எங்களுடைய கண்கள் உங்களையே எதிர்பார்த்துக் காத்திருக்கும்.+