உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 46:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 தேசங்கள் கொந்தளித்தன, ராஜ்யங்கள் கவிழ்க்கப்பட்டன.

      அவர் முழங்கினார், பூமி உருகியது.+

  • சங்கீதம் 68:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 68 கடவுள் எழுந்து, தன்னுடைய எதிரிகளைச் சிதறிப்போகச் செய்யட்டும்.

      அவரை வெறுக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போகட்டும்.+

  • ஏசாயா 17:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பேரலைகளின் இரைச்சலைப் போல ஜனங்கள் சத்தமிடுவார்கள்.

      கடவுள் அவர்களை அதட்டுவார்; அவர்கள் தொலைதூரத்துக்கு ஓடுவார்கள்.

      மலையிலே காற்றில் அடித்துச் செல்லப்படும் பதரைப் போல ஆவார்கள்.

      புயல்காற்றில் சிக்கிக்கொள்ளும் துரும்பைப் போல ஆவார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்