-
செப்பனியா 1:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 “நான் யூதாவுக்கு எதிராக என் கையை நீட்டுவேன்.
எருசலேமில் குடியிருக்கிறவர்கள்மேல் என் கையை ஓங்குவேன்.
பாகாலைச் சுவடு தெரியாமல் அழித்துவிடுவேன்.+
பொய் தெய்வ பூசாரிகளின் பெயர்களையும் போலி குருமார்களின் பெயர்களையும் ஒழித்துவிடுவேன்.+
-