-
எசேக்கியேல் 18:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ஏழைகளை அடக்கி ஒடுக்காதவனாகவும், அநியாய வட்டி வாங்காதவனாகவும், மற்றவர்களைச் சுரண்டிப் பிழைக்காதவனாகவும் இருக்கலாம். என்னுடைய நீதித்தீர்ப்புகளையும் சட்டதிட்டங்களையும் கடைப்பிடிக்கிறவனாக இருக்கலாம். அப்படிப்பட்டவன் தன்னுடைய தகப்பன் செய்த பாவத்துக்காகச் சாக மாட்டான். அவன் கண்டிப்பாக உயிர்வாழ்வான்.
-